*விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றிய SSTA பொறுப்பாளர்கள் மரியாதை நிமிர்த்தமாக புதிய உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களை சந்தித்தனர் !


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...