1 ஜி.பி.க்கு ரீச்சார்ஜ் செய்தால், 9 ஜி.பி. இலவசம் !

ஜியோவின் அதிரடி என்ட்ரியை தொடர்ந்து, அனைத்து நெட்வொர்க்களும் மார்க்கெட்டில் தங்களது இடத்தை தக்க வைக்க ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. இதில் வோடஃபோன் 1 ஜி.பி.க்கு ரீச்சார்ஜ் செய்தால், 9 ஜி.பி. இலவசம் என்ற அதிரடி ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது.

4 ஜி, 3 ஜி இரண்டுக்கும் இந்த ஆஃபர் அடங்கும். தமிழ்நாட்டில் , இந்த பேக்கை பொறுத்தவரை, அது புது 4ஜி மொபைல் ஹேண்ட்செட்டுகளுக்கும் மட்டுமே பொருந்தும்.அதேபோல், இந்த 9 ஜிபியை இரவு 12 மணி முதல்ஆறு மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...