மத்திய அரசு, பல கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இவற்றை பெற, மத்திய அரசின், தேசிய உதவித்தொகை இணையதளத்தில், ஆன்லைனில் பதிய வேண்டும்; இரு மாதங்களுக்கு முன் துவங்கிய பதிவு, இன்றுடன் முடிகிறது.
இதுவரை விண்ணப்பிக்க தவறியோர், http:/scholarships.gov.in/ என்ற இணையதளத்தில், இன்று தங்கள் விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற, ஆதார் எண் இருக்க வேண்டும் என, முதலில் அறிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தடையால், ஆதார் பதிவுக்கான வரிசை எண் அல்லது வங்கிக் கணக்கு எண் இருந்தால் போதும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.