ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ்!!

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரயில்வே துறையில் பணிபுரியும் சி மற்றும் டி நிலை ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை போனசாக வழங்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை
கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த போனஸ் மூலம் 12,60,000 ஊழியர்கள் பயனடைவார்கள்.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக ரூ.2090.96 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...