ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல் !

ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், ’RC 333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேக்கில் 28 நாட்கள் செல்லுபடியாகும் 5 ஜிபி 3ஜி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. கூடவே வரம்பற்ற வாய்ஸ் கால் வசதியுடன் ‘ஜோடி சிம்’ ஆஃபரையும்
அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சலுகைகள் தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் விரைவில் தமிழகத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...