மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்திய திட்டம் Blood on 104. இதில் 104 என்ற எண்ணுக்கு போன் செய்தால் நீங்கள் கேட்கும் குருதி வகையில் ரத்தம் வரும். இதற்கு கட்டணமாக ₹450ரூபாய்
வசூலிக்கப்படுகிறது.போக்குவரத்து கட்டணமாக ₹100வசூலிக்கப்படுகிறது. தயவு செய்து அதிகமாக பகிரவும்!!_*