...
*பந்த் அறிவித்துவிட்டு மிக்ஸர் சாப்பிடுவதற்கு பதில்*. . .
*ஏழு கோடி பேரும் ஒன்றாய் சேர்ந்து*..
*ஆங்காங்கே மரம் நடலாம்*,
*ஏற்கனவே நட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றலாம்,*
,
*வாய்க்கால்களை அடைத்திருக்கும் பிளாஸ்டிக்கை அகற்றலாம் கிணறு தோண்டலாம்*
*ஆறு, ஏரிகளை தூர் வாரலாம்...*
*புதிதாகத் தடுப்பு அணைகளுக்கு திட்டம் போடலாம்*
,
*மழை நீர் சேகரிப்பை தீவிரப்படுத்தலாம்*
*இன்னும் என்னென்னவோ உருப்படியாகச் செய்யலாம்*
*சுருக்கமாகச் சொன்னால் கர்நாடகாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை விட நம்மை நாமே சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம்.*
*வாங்க நாம் புதுமாதிரி பந்த் பண்ணலாம்*