தேனா வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி !

தேனா வங்கியின் மும்பை கிளையில் விண்ணப்பதாரர்களுக்கான 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினமாகும்.

நிறுவனம்: தேனா வங்கி
மொத்த காலியிடங்கள்: 15
பணியிடம்: மும்பை
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பட்டம் கபடி, டேபிள் டென்னிஸ் விளையாட்டுத் துறைகளில் தகுதி பெற்றுள்ள
இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.denabank.com/uploads/files/1472876163773-rec-sports-ad-details.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...