*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
*🌹CPS- கருத்துக்கேட்பு வல்லுநர் குழுவில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்த SSTA🌹*
இன்று (22/09/2016) மாலை சுமார் 5:05 மணிக்கு *SSTA மாநில பொறுப்பாளர்கள்* வல்லுநர் குழுவை சந்தித்தனர்.
இச்சந்திப்பில் உங்கள் இயக்கத்தின் கருத்துக்களை கூறுங்கள் என வல்லுநர் குழுசார்பாக கேட்டனர் . *ஒட்டுமொத்தமாக CPS திட்டம் மிகவும் ஆபத்தானது என்றும் ஊழியர்களின் வாழ்வை அழிக்கின்ற திட்டமென்றும், வெளிநாடுகளில் பல்வேறு பங்குசந்தைகளில் முதலீடு செய்தவைகள் எல்லாம் அகல பாதாளத்தில் சென்றுள்ளதை
அதற்குறிய ஆவணங்களோடு SSTA சார்பாக சுட்டிகாட்டப்பட்டது.*
இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே மக்களையும், ஊழியர்களையும் எந்தவித பாதிப்பில்லாமல் பாதுகாக்கின்ற அரசாக தற்போதைய மிக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
🌹இரண்டு முறை (2011,2016). தமிழக முதல்வர் அவர்கள் இதற்கான வாக்குறுதியை அளித்துள்ளார்கள். மக்களுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற அரசு தன் ஊழயர்களுக்காக இதையும் நிறைவேற்ற வேண்டும் தன் ஊழியர்களை பாதிகாக்க வேண்டியது அரசின் கடமை எனவும் *CPS திட்டத்தை முழுமையாக கைவிடுதல் மட்டுமே அதற்கான தீர்வு எனவும் வலியுறுத்தப்பட்டது*
🌹CPS ல் உள்ள குறைகளை களைந்து நடைமுறைப்படுத்தினால் சரியாக இருக்குமா? என வல்லுநர் குழு வினவினர். அதற்கு GPF திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தற்போதைய சூழலில் நிதிச்சுமை குறையும் என ஆவணங்களோடு மிகச்சிறப்பாக வலியுறுத்தப்பட்டது.
இதுவரை வந்த சங்கங்களிலேயே நல்ல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எடுத்துரைத்தற்கு பாராட்டுதலோடு மேலும் சில கூடுதல். தகவல்களை யும் அனுப்புங்கள் பரிசீலிக்கிறோம்
எனக் கூறினார்கள்.
எந்த இயக்கத்திலுமில்லாத *100% CPS உறுப்பினர்களைக் கொண்ட ஒரே இயக்கம் *SSTA மட்டுமே!!!*
என்றும் ஆசிரியர்களுக்காக ...
உங்கள் *🌹SSTA🌹*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹