CPS MISSING CREDITS*

*நண்பர்களே CPS பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்*


*விடுபட்ட மாதங்களின் தொகையை பதிவு செய்து தங்களது DDO/AEEO சமர்ப்பிக்க வேண்டும் அவர்கள் பதிவு செய்து;FORWARD செய்து  MISSING CREDIT சரிசெய்யப்படும்*

For more ....@
*www.sstaweb.com*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...