CPS - நீக்கம் என்ற ஓரே கோரிக்கை மட்டுமே SSTA சார்பாக வலியுறுத்தப்படும் !

*🌹🌹🌹SSTA🌹🌹🌹*
நாளை _(22/09/2016)_ நடைபெறும்
  *CPS தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் SSTA சார்பாக CPS நீக்குதல் என்ற ஒற்றக் கோரிக்கை*
மட்டுமே வலியுறுத்தப்படும்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...