CPS திட்டத்தில் உள்ளவர்களுக்கு "ஓய்வூதியம் வேண்டுமா "???

*உனக்கு ஓய்வூதியம் வேண்டுமா* ❓


வல்லுநர்குழுவிடம் அல்ல, முதலில்

உன் இயக்கத் தலைமையிடம் கேள். . . .,


1. CPS பற்றி என்னென்ன தெரியும்❓

2. PFRDA-ன் அதிகார வரம்பென்ன❓

3. IOPS என்றால் என்ன❓

4. OASIS அறிக்கையின் முன்மொழிவு என்ன❓


5. NPS Trust-ன் பணி என்ன❓

6. தற்போதைய Trustee Bank எது❓

7. அது கையாளும் தொகை எவ்வளவு❓

8. NSDL - CRA என்றால் என்ன❓

9. Pension Fund Managers யார்❓

10. இதில் அரசு சார்புடையது எத்தனை❓

11. ASP-ன் பணி என்ன❓

12. ASPல் இருப்பவை தனியாரா❓அரசா❓

13. TIRE I & II என்றால் என்ன❓

14. PLAN E / C / G என்றால் என்ன❓

15. Active Choice & Auto Choice முதலீட்டு % என்ன❓

16. ஓய்வூதியத் திட்டங்கள் எத்தனை❓ எவை❓

17. உலக பங்குச்சந்தையில் ஓய்வூதிய முதலீடு பற்றி❓

18. PFRDA கூறியுள்ள முதலீட்டு அபாயங்கள் யாவை❓

19. உலக பங்குச்சந்தையில் Annuity Return எவ்வளவு❓ இலாபமா❓ நட்டமா❓

20. CPS-ஆல் வாழ்வது யார்❓

21. CPS திட்டத்திலுள்ளோர் எத்தனை❓

22. பிடித்தம் செய்யப்பட்ட தொகை எவ்வளவு❓

23. தற்போது தொகை இருப்பது எங்கே❓

24. அரசு பழைய ஓய்வூதியத்தில் பெற்ற பலன் என்ன❓

25. CPS-ஆல் அரசிற்கு ஏற்பட்டுள்ள நட்டம் எவ்வளவு❓

21. CPS வேண்டாமெனக் கூற தாங்கள் தயார் செய்து வைத்துள்ள ஆவணங்கள் என்னென்ன❓

இன்னும் கேட்கப் பல கேள்விகள் உண்டு.

இவற்றுள் ஏதாவது சிலவற்றிற்கல்ல, அனைத்து கேள்விகளுக்கும் விடை கூறும் ஞானம் தங்களின் இயக்கத் தலைமைக்கு உண்டா?

*உண்டெனில், மகிழ்ச்சி!*

வல்லுநர் குழுவின் எதிர்க் கேள்விகளுக்குப் பதில்கூறத் திராணியற்றுத் திரும்பியதாகவே வலைதளத்தில் செய்தி.


*மண் பற்றி அறியாதவன் பானை வனைந்து தருவானோ* ⁉


உலகிற்கே போதிப்பவன்நீ.

உலகப் பொதுமறை அறியாயோ⁉

*இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து*
*அதனை அவன்கண் விடல்.*


_அறிந்து தெளிந்து_

_வாதிடச் சொல்!_

_இல்லை எனில்,_

_அறிந்து தெளிந்தவனோடு_

_வாழ்ந்திடச் சொல்!!_

_இரண்டுமில்லை என்றால்_

_ஓய்வூதியம் நமக்கு_

_என்றுமே இல்லை._


*இறுதியாக இந்த 3 கேள்விகளையும் கேட்டுவிடு. . . .*

பழைய ஓய்வூதியம் வேண்டுமென பிச்சை கேட்டுச் சென்றீர்களா❓

எனக்கான உரிமை பறிக்கப்பட்டதென மீட்டுத்தரச் சென்றீர்களா❓

கடனும், பணிக்கொடையும் போதுமெனில் ( GPS ) நீங்களும் CPS-ற்கு மாறிக்கொள்ளச் சம்மதமா❓


_வேண்டுமெனில் வினாத் தொடு!_
_வேண்டாமெனில் வீபோதுமெனில் !
_உன் வாழ்க்கை உன் வாயில்!!!_
✍🏼 _சிறுதுளி_💧

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...