FLASH NEWS இன்றைய விவாதம்--- CPS யை கலைவதாக அமையவில்லை !

FLASH NEWS

இன்று நடைப்பெற்ற CPS

குறித்த பேச்சு வார்த்தை

குழுவிடம் நடைப்பெற்ற

விவாதத்தை ...........

உற்று நோக்கி பார்த்தால்

CPS  ரத்து என்பது ??????


இன்றைய விவாதம்  CPS  யை கலைவதாக அமையவில்லை

மாறாக

குறை .... நிறை .... கண்டறிவதாகத்தான்
நடைப்பெற்றது.
                                                                  முதல்வர் கொடுத்த வாக்குறுதி என்னாச்சு ???                                                                                                                                  CPS இரத்து என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலுள்ள இயக்கங்களும் தொடங்கினால் முடிவு எட்டப்படும் ...            

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...