FLASH NEWS:இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் !!!

*FLASH NEWS:*

*இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நேற்று முதல் பாகிஸ்தான் தனது ராணுவத்தினரை குவித்து வருகிறது. இந்நிலையில் பாக்.ராணுவம் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை தாண்டி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் எந்த நேரமும் திருப்பி தாக்கக்கூடும்  என பாக்.எல்லை பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தற்போது பாரத பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் பாதுகாப்புத் துறையின் அவசர கூட்டம் நடைபெற்றுவருகிறது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...