SSTA FLASH - வல்லுநர் குழுவிடமிருந்து அழைப்பு !!!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹*SSTA* *FLASH*🌹🌹
🌺 *வல்லுநர் குழுவிடமிருந்து* *அழைப்பு*🌺
  புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு,
  *100 சதவீதம் CPS உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள நமது *SSTA* இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள்  மூன்று பிரதிநிதிகள் 
22.09.2016 வியாழன் அன்று  மாலை 03.00 மணியளவில் நேரில் சந்தித்து விரிவான,வலுவான கருத்துக்களை பதிவிடவும் விவாதிக்கவும்
அழைப்பு விடுத்துள்ளது.
 *  CPS நீக்கம் *தொடர்பான ஆழமான கருத்தினை எடுத்துரைக்க *SSTA* தயார்நிலையில் புறப்படுகிறது.🌹🌹💪🏾💪🏾💪🏾

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...