TNPSC:டிசம்பர்-2016 துறை தேர்வுகள் அறிவிப்பு வெளியீடு.... Detailed post

தலைமை ஆசிாியா் பதவி உயா்வு பெற  TNPSC-யினால் நடத்தப்படும் துறை தோ்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும்.


பட்டதாாி மற்றும்  முதுகலை பட்டதாாி  ஆசிரியர்கள்
1.Account test for Executive officer
(or)
2.Account test for Subordinate off part-I
மற்றும்
3.Tamil Nadu Office Manual

இடைநிலை ஆசிாியா்கள் மேற்கண்டவற்றுடன்
4) Deputy Ins Part-1
5) Deputy Ins Part-II
6) Educational Statistics
ஆகிய தேர்வுகள் எழுதவேண்டும்.


 2016 - ஆம் ஆண்டு  டிசம்பர்  மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண் 447
அறிவிக்கை நாள் : 01.09.2016

விண்ணபிக்க கடைசி தேதி : 30.09.2016 நேரம் 5.45 பி.ப. வரை

தேர்வு தேதிகள் : 23.12.2016 முதல் 31.12.2016 வரை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...