10 வகுப்பு பொதுத்தேர்வு - "OFFLINE" - இல் மாணவர்களின் பெயர்பட்டியலை தயாரிப்பு பணியை தனியார் "BROWSING CENTRE " - இல் செய்யக்கூடாது !




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...