வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது._
_வங்கக் கடலில் போர்ட் ப்ளேயரிலிருந்து 500கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து கடலூர், நாகை, புதுவை, பாம்பன், மற்றும் காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது._