2014-15 ல் உருவாக்கப்பட்டதலைமையாசிரியர் பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு அரசாணை !!

2014-15 ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ,பட்டதாரி ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு ஊதிய நீட்டிப்பு வழங்கி
அரசாணை https://app.box.com/s/7eac5k2e5l16kdbv1ncddhvkz2220icn

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...