தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனு:இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை !

தமிழக உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீடு மனு:

 இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை உள்ளாட்சி தேர்தல் ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு நடத்தப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.



 உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையம் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

 தேர்தல் ஆணையத்தின் மனுவை அவசர வழக்காக பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...