தமிழகத்தில் 5-19 வயது வரை கல்வி கற்பவர்கள் 1,50,883 பேர் !!

தமிழகத்தில் 5 முதல் 19 வயது வரை கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1,50,883 பேர் என கணக்கெடுப்பில் தகவல்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளி சென்று பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர்களின் எண்ணிக்கை 32,879 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...