ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி குறையும்.. நாஸ்காம் அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, போன்ற முன்னணி நிறுவனகளின் வளர்ச்சி காரணிகள் பாதிப்பு.. நாஸ்காம் வெளியிட்டுள்ள கணிப்புகளால் ஒட்டுமொத்த ஐடி துறையே சோகத்தில் முழ்கியுள்ளது




2017ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி அளவுகளை மென்பொருள் துறை அமைப்பான நாஸ்காம் குறைத்துள்ளது.
143 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்திய மென்பொருள் துறை 2017ஆம் ஆண்டில் 10-12 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதன் வளர்ச்சி  குறைத்துள்ளது நாஸ்காம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...