தேசிய உறுதி ஏற்பு நாள் :பள்ளிகளுக்கு உத்தரவு !

முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாளையொட்டி, இன்று தேசிய உறுதி ஏற்பு கடைபிடிக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திரா

மறைந்த தினமான, அக்., 31ஐ, 'ராஷ்ட்ரீய சங்கல்ப் திவாஸ்' என்ற தேசிய உறுதி ஏற்பு நாளாக, மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்நாளில், பயங்கரவாதம், மத, இன வேற்றுமைக்கு எதிராக, உறுதி மொழி எடுக்கப்படுகிறது.இதையொட்டி, இன்று அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேசிய ஒற்றுமை உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...