இந்தியா போஸ்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 650
பணி: துணை மேலாளர்
வயது வரம்பு: 2௦-3௦க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,700 – 42,020/-
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.7௦௦, மற்ற பிரிவினருக்கு ரூ. 150/-
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25 அக்டோபர் 2016
மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.