வடகிழக்கு பருவமழை துவங்கியது !!

 சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டி: வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூர் திருவையாறில் 7 செ.மீ., வலங்கைமான், தொழுதூர், பெரம்பலூரில் 6.செ.மீ., மழை பதிவாகியுள்ளது.



இரண்டு நாட்களுக்கு மழை ;



அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு பலமுறை மிதமான மழை பெய்யும். இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும். நடப்பாண்டில் வடகிழக்கு பபருவமழை 39 முதல் 44 சதவீதம் வரை இயல்பான அளவிலோ அல்லது10 சதவீதம் குறைவாக இருக்கும் எனக்கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...