எம்.பி.பி.எஸ்., காலியிடங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் மனு!!

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., எனப்படும், மருத்துவ படிப்பு மற்றும் பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்புக்கான காலியிடங்களை நிரப்பக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.



உடனடியாக நிரப்ப..

'சங்கல்ப் டிரஸ்ட்' அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,000 காலியிடங்கள் உள்ளன. இவற்றை, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மற்றும் பொது கவுன்சிலிங் மூலம், உடனடியாக நிரப்ப, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...