வேலைவாய்ப்பு: சுகாதாரத்துறையில் பணியிடங்கள் !

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 99

பணியின் பெயர்: ஆலோசகர் (சித்தா) - 51, (ஆயுர்வேதம்) - 14, (யுனானி) - 21,

(யோகா மற்றும் நேச்சுரோபதி) - 2, (ஓமியோபதி) - 11.

வயது வரம்பு: 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: டிப்ளமோ

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.10.2016

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்து தேவையான சான்றிதல்களை இணைத்து தலைமை செயலாளர், இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி, அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை, அரும்பாக்கம், சென்னை 600 106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...