மாத சம்பளம் தயார் செய்யும் முறை !!

ஒரு மாத சம்பளத்திலிருந்துஅடுத்த மாத சம்பளம் தயார்செய்ய:

Step:1                          

            www.epayroll.tn.gov.in என்றஇணயதள முகவரிக்குசெல்லவும்.

             தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும்Password  

              ஐடைப்  செய்து Loginசெய்யவும்.

Step:2


              Bill Passing (DDO)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள

              Edit Installment என்பதைகிளிக் செய்யவும்.

 Step:3

             Do you want to edit installment Oct-2016 to Nov-2016?

             Yes   No என்பதில் Yes ஐகிளிக் செய்யவும்.

             Edit Installment successfullyஆன பிறகு Logout செய்யவும்.

Step:4

             பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான  User Name  மற்றும்

             Password   ஐடைப்  செய்துLogin செய்யவும்.

 Step:5

             Bill Preparation (Jr.Asst)-க்கானபக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்

            உள்ள Pay Bill Reportsஎன்பதை கிளிக் செய்யவும்.

Step:6    

            Pay Bill Reports என்பதன் கீழ்வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation

            என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Selectசெய்து

            Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்தபின் OK

            கொடுக்கவும்.  

    Step:7        

            Pay Statement என்பதைகிளிக் செய்து Bill Type-ல்  Bill  Selectசெய்து    

            Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்Pay Statement

            ஐ download செய்துகொள்ளவும்.

Step:8        

           Schedule என்பதை கிளிக்செய்து Bill Type-ல்  Bill  Selectசெய்யவும் பிறகு

           View Option-ல் All Schedule-ஐClick செய்து பின்னர்   View Report என்பதை

      கிளிக் செய்யவும். Generateஆகும் Schedules ஐ download செய்துகொள்ளவும்.


Step:9        

          ECS Report என்பதை கிளிக்செய்து Select Bill Type-ல்  Bill  Selectசெய்யவும்

         பிறகு Generate Report என்பதைகிளிக் செய்யவும். Generate ஆகும்


           ECS Report ஐ download செய்துகொள்ளவும்.

Step:10

           

          Download செய்த Reportsஅனைத்தையும் ஒரு முறைபழைய  Bill உடன்

சரிபார்த்துக்கொள்ளவும்.சரியாக இருப்பின்Bill Forward என்ற ஆப்ஷனைகிளிக்

 செய்து Bill Select செய்யவும்.எத்தனை Employees அந்த  Bill-ல்உள்ளனர்

என்பதை காட்டும்.அதைசரிபார்த்த பின்னர் கீழே உள்ளBill Forward என்ற

பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out

செய்யவும்.



  Step:11        

             பின்னர் தோன்றும்திரையில் D login-க்கான  User Name  மற்றும்

             Password   ஐடைப்  செய்துLogin செய்யவும். Pay Bill Reports என்பதை  

            கிளிக் செய்யவும் அதன் கீழ்வரும்  ஆப்ஷன்களுள்  Bill Approval

            என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து  Bill Approval கொடுக்கவும்.    

           Bill Approved Successfully  எனவந்த பின் Log Out செய்யவும்.

Step:12

             பின்னர் தோன்றும்திரையில் A login-க்கான  User Name  மற்றும்

             Password   ஐடைப்  செய்துLogin செய்யவும். Pay Bill Reportsஎன்பதை        

            கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்துSelect Bill

             Type-ல்  Bill  Select செய்யவும்பிறகு Generate Report என்பதைகிளிக்  

            செய்யவும். Bill Generate ஆனபிறகு  Download SES File  என்பதைகிளிக்

            செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்துகொள்ளவும்.

            பின் Log Out செய்துவிடவும்.அவ்வளவு தான்  Bill Ready.


குறிப்பு:

               Form 100 மற்றும் Certificate ஆகியவற்றை தனியாக தயார்செய்து

கொள்ள வேண்டும்.   

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...