தீபாவளிக்கு ஆம்னி பஸ் கட்டணம் !!!

 (non A/C)​

சென்னையிலிருந்து...
திருச்சி, தஞ்சை, சேலம், நாகை, வேளாங்கண்ணி செல்ல ₹750 கட்டணம்.

ஈரோடு, காரைக்குடி, கரூர், நாமக்கல், சிவகங்கை, திண்டுக்கல், பட்டுக்கோட்டைக்கு ₹790 கட்டணம்.

மதுரை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் செல்ல ₹880 கட்டணம்.


ஊட்டி, கொடைக்கானல் செல்ல ₹990,

கம்பம், தேனி, சிவகாசி, பொள்ளாச்சிக்கு ₹935 கட்டணம்.

பெங்களூருக்கு ₹770, கொல்லம்,

எர்ணாகுளம் செல்ல ₹1,200 கட்டணம்.

நாகர்கோவில், தூத்துக்குடி சாதாரண ஆம்னி பேருந்தில் ரூ.950, குளிர்சாதன பேருந்தில் ரூ.1,150 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். 044-32000090 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் ஆப்ரேட்டர்களிடம் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். அக்டோபர் 27 முதல் 31-ம் தேதி வரை 1,200 ஆம்னி பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பூவிருந்தவல்லி, வண்டலூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...