காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு பதில் மனு !

*காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மத்திய அரசின் மனு, நடுவர் மன்qற தீர்ப்புக்கு எதிராக கர்நாடகம் தாக்கல் செய்த மனு, தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை)
விசாரணைக்கு வருகிறது.தற்போது காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு தங்கள் அறிக்கையை தாக்கல் செய்திருப்பதால் அந்த அறிக்கையின் அடிப்படையில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீரை மேலும் திறக்க வேண்டுமா? இல்லையா? என்பது பற்றிய முடிவை சுப்ரீம் கோர்ட்டு இன்று எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...