உலகக்கோப்பை இந்தியா வெற்றி !

இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது...

*ஈரானை சொல்லியடித்து வென்றது இந்திய கில்லி                            

*உலக்கோப்பை கபடி இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதில் ஆரம்பம் முதலே ஈரான் அணியனர் இந்தியாவுக்கு கடும் சவால்
கொடுத்தனர்.முதல் பாதியில் 13-18 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தனர். இரண்டாவது பாதியில் தொடக்கத்தில் இருந்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.இரண்டாவது பாதியில் மட்டுமே ஈரானை இரண்டு முறை ஆல் அவுட் செய்தஅசத்தியது.அஜய் தாக்கூர் மட்டும் ரெய்டு மூலம் தனது 12 பாயிண்டுகள் எடுத்தார். இறுதியில்38-29 என்ற புள்ளிகள் கணக்கில்* *இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு உலகக்கோப்பை கபடி போட்டியிலும் இந்தியா-ஈரான் அணிகள்தான் மோதின. இரண்டிலும் இந்தியா தான் வெற்றி பெற்றிருந்தது. தற்போது இந்த அணிகள் மோதிய மூன்றாவது இறுதிப்போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 8-ஆவது முறையாக உலகக்கோப்பை வென்று இந்திய அணி அசத்தியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...