தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே.போஸ்
போட்டியிடுகிறார். தஞ்சை தொகுதியில் ரெங்கசாமி போட்டியிடுகிறார். இதேபோல் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கபட்டுள்ளது.*