சர்வதேச உயர்கல்வி நிறுவன பட்டியலில், இந்திய நிறுவனங்கள் பெருமளவில் இடம் பெறாததால், மத்திய அரசு, 2015ல், தேசிய தவரிசை பட்டியலை அறிமுகம் செய்தது. இதில், 3,500 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன; நாட்டில் உள்ள, பல முக்கிய பல்கலை மற்றும் கல்லுாரிகள் இடம் பெறவில்லை.
தேசிய தரவரிசை பட்டியலில், கல்லுாரி மற்றும் பல்கலைகள் இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் ஆண்டில், தேசிய தர பட்டியல் வெளியிட, செப்., முதல் கல்லுாரிகளின் செயல்திறன் விபரம் பெறப்படுகிறது. விபரங்களை சமர்ப்பிக்க, செப்., 30, கடைசி நாள்.
இன்னும் பல கல்லுாரிகள், விபரங்களை அளிக்காததால், கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. அக்., 10 வரை, கல்லுாரி மற்றும் பல்கலைகள், தங்கள் விபரங்களை சமர்ப்பிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.