வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் பணி!

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனில் (டிஎன்சிஎஸ்சி) காலியாக உள்ள பொறியாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 26

பணித்தன்மை: பொறியாளர், துணைமேலாளர்

வயது வரம்பு: 18-37

கல்வித் தகுதி: டிப்ளமோ மெக்கானிகல்/எலெக்ட்ரிகல்

சம்பளம்: ரூ.9300-34800/-

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 04.11.2016

மேலும் விவரங்களுக்கு [tncsc] (www.tncsc.tn.gov.in) அல்லது [notification link] (https://drive.google.com/file/d/0B90tS9E-7te2dnVhbUc2ZzZqX3M/view) என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...