அரசுப்பள்ளியின் முயற்சியை காணத்தவறாதீர்...!!

கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்திலுள்ள மூலத்துறை நடுநிலைப் பள்ளிஆசிரியரும் அப்பள்ளி மாணவியும் கலந்து கொண்ட "ஒரு வார்த்தை ஒரு லட்சம்.

"நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது வரும் ஞாயிறு (23/10/2016) மாலை  6 மணிக்குவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

 அரசுப்பள்ளியின் முயற்சியை காணத்தவறாதீர்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...