இங்கிலாந்தில் பணிபுரிய டாக்டர்கள் தேவை !!

இங்கிலாந்தில் பணிபுரிய, டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், தங்கள் சுய விபரம்,
கல்வி, அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகலுடன், omcukresume@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2250 2267 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, அயல்நாட்டு வேலை நிறுவனம் தெரிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...