தமிழக அமைச்சரவைக் கூட்டம், இன்று காலை, 9:30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
பன்னீர்செல்வம் தலைமையில்..
மே மாதம், சட்டசபை தேர்தல் முடிந்து, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், முதல் அமைச்சரவைக் கூட்டம்,
ஜூலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமை யில் நடந்தது. தற்போது, மருத்துவமனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், இன்று அமைச்சரவை கூடுகிறது.
கூட்டத்தில் விவாதம் :
அரசு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது; உயர் நீதிமன்ற உத்தரவுபடி, உள்ளாட்சி களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்க, அவசர சட்டம் கொண்டு வருவது; காவிரி பிரச்னை ஆகியவை குறித்து, கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.