Chess போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் !

மாவட்ட அளவில் நடந்த Chess போட்டியில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம்,ஊராட்சி  ஒன்றிய துவக்கப்பள்ளி,சாலைமறைக்குளம்.மாணவிகள் பிரிவில்,முதல்
இடமும்,இரண்டாம் இடமும் பெற்று , மண்டலஅளவில்  Chess போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...