CPS MISSING CREDIT !!!

 CPS திட்டத்தில் உள்ள அனைவரும் தங்களின் கணக்கீட்டுத்தாளினை
http://218.248.44.123/auto_cps/public
என்ற இணையதளத்தின் வாயிலாக தங்களின் CPS NUMBER மற்றும் பிறந்த தேதி இவற்றை உள்ளீடு செய்வதின் மூலம் வருட வாரியாக தங்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பிப்ரவரி 2016 வரை
பதிவிறக்கம் செய்து அதை அச்சுப் பிரதி
 (print out) எடுத்து அதைத் தங்களின் ஊதியப் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து மாதமாதம்  அனைத்து வகையான பிடித்தங்களும்(DA ARREAR உள்பட ) சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.

👉இதில் ஏதேனும் பிடித்தம் செய்யப்பட்ட தொகை  விடுதல், மாறுபாடு காணப்படின்  உரிய அச்சுப் பிரதி நகலுடன் சம்பந்தப்பட்டவர்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும், சரிபார்த்துக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...