CPS MISSING CREDIT சரிசெய்ய !!!

🍁பிற ஒன்றியங்களில் , பிற மாவட்டங்களில் பணியாற்றி மாறுதல் பெற்றவர்கள் தங்களின் CPS MISSING CREDIT ஆனது தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய ஒன்றியங்களில் , மாவட்டங்களில் இருப்பின் சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும்
 அலுவலர் (DDO) மூலமாகத் தான் சரிசெய்யப்பட வேண்டும்.


🌷 மேற்குறிப்பிட்ட வகையில் சந்தா விடுதல் , மாறுபாடு காணப்படின் தற்போது பணிபுரியும் ஒன்றியத்தின் அலுவலர் (DDO/AEEO) அவர்களின் பரிந்துரை விண்ணப்பத்துடன் முதலில் பணியாற்றிய ஒன்றியத்திற்கு அனுப்பி சரிசெய்ய அறிவுறுத்தப் படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...