CPS : மத்திய அரசு ஊழியர்களில் மரணம் அடைந்தவர்களின் ஓய்வூதிய விபரம் இல்லை - PFRDA கைவிரிப்பு புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்ற , மரணம் அடைந்தவர்களின் ஓய்வூதிய விபரம் இல்லை. PFRDA வின் Pension fund manager SBI கைவிரிப்பு !!!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...