SSTA தொடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையான 1.86 வழக்கு-விசாணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது !

SSTA  தொடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையான 1.86 வழக்கு- WP-10546/2014  & WMP -17402 /2016  வரும் திங்கள் 03.10.2016 அன்று நீதியரசர் திரு .சுப்பையா அவர்களிடம்
விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது https://app.box.com/s/1osgxftwvg4cbxebg8xgwqyuievjop9z

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...