Voter List -ல உங்க பெயர் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!!!

கட்சிக்காரர்களிடம் கேட்க வேண்டியதில்லை.....
வாக்குச்சாவடியில் கூட்டத்தில் தேட வேண்டியதில்லை.....


எளிது....மிக எளிது....
உங்க voter ID எண்னை 1950க்கு SMS பண்ணுங்க.
உங்களுடைய அனைத்து தகவல்களும் வரும். மேலும் நீங்கள் ஓட்டு போடும் பூத் விலாசமும் வரும்
SMS இலவசமே...

இந்த நல்ல தகவலை உடனே கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள் தோழர்களே.please share

               

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...