இன்றைய முக்கிய செய்திகள்* _17/11/2016_!!

🌟வியாழன்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

❇🔯 வங்கிகளுக்கு ஒருவரே அடிக்கடி வருவதை தடுக்க நடவடிக்கை ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற வந்தவர்களுக்கு கை விரலில் அழியாத மை வைக்கப்பட்டது

❇🔯 அறையில் டெலிவிஷன் பார்க்கிறார்: முதல்-அமைச்சர் ஜெயலலிதா 19-ந்தேதி தனிவார்டுக்கு மாற்றம்


❇🔯 தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது 19-ந் தேதி வாக்குப்பதிவு

❇🔯 ‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம் கிடையாது'

❇🔯 சென்னை ஐகோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

❇🔯 அங்கீகார படிவத்தில் ஜெயலலிதாவின் விரல் ரேகை: தஞ்சாவூர் அ.தி.மு.க. வேட்பாளரின் மனுவை நிராகரிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

❇🔯 கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் இருந்து சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளரை விடுவிக்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

❇🔯 கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை மூடவேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

❇🔯 பொய்யான தகவலை அகற்றுவது குறித்து 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

❇🔯 3 தொகுதிகளிலும் ரூ.13 கோடி பறிமுதல் ராஜேஷ் லக்கானி தகவல்

❇🔯 கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடு முடங்கியது விவசாயிகள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி உள்ளனர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*

🈹🈳 தலைநகர் டெல்லியில் நில நடுக்கம்:ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

🈹🈳 டெல்லியில் மம்தா பானர்ஜி தலைமையில் பேரணியாக சென்றனர் ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு ரூ.1,000, ரூ.500 செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தல்

🈹🈳 ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தமிழக அரசின் மறுஆய்வு மனு தள்ளுபடி

🈹🈳பாராளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்த தயார் பிரதமர் மோடி பேட்டி

🈹🈳 பணம் செல்லாது என்ற அறிவிப்பில் பெரும் ஊழல்: பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் டெல்லி மேல்–சபையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

🈹🈳 அய்யப்ப பக்தர்கள் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற சபரிமலையில் சிறப்பு ஏற்பாடு கேரள மந்திரி தகவல்

🈹🈳 விஜய் மல்லையா கடன் தள்ளுபடி இல்லை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவிப்பு

🈹🈳 ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு: ராகுல் காந்தி மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு மீது கடும் தாக்கு

🈹🈳 ரூ500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டம்

🈹🈳 பணம் செல்லாது என்ற அறிவிப்பு: ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க நாட்டின் நலனுக்காக எடுத்த முடிவு டெல்லி மேல்–சபையில் மத்திய மந்திரி விளக்கம்

🈹🈳 விவசாய வருமானம், ஜன்தன் யோஜனா கணக்குகள் மீதும் கண்காணிப்பு ஒரே நாளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலும் சிக்கல் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வங்கிகளுக்கு அறிவுறுத்தல்

🈹🈳 வங்கி லாக்கர்களுக்கு ‘சீல்’ வைக்கப்படாது ரூ.50, ரூ.100 நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌍🌍 இந்திய எல்லை அருகே பாகிஸ்தான் ‘திடீர்’ போர் பயிற்சி நவாஸ் ஷெரீப் முன்னிலையில் நடந்தது

🌍🌎ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் பலி

🌍🌎அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம் 1 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்ட 2 வயது குழந்தை

🌍🌎இஸ்ரேலுக்கான புதிய தூதரை அறிவித்தது துருக்கி
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 2877-25(-0.86%) 24 காரட் 10கி
 30340-270(-0.88%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 44600  -200(-0.45%) பார் வெள்ளி 1 கிலோ
 41655  -175(-0.42%)

💰💰நவம்பர் 17 - ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத மூன்றாவது வியாழக்கிழமை  உலக தத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.  

💰💰பழைய கரன்சிகளை மாற்ற கூடுதல் வசதி: லக்ஷ்மி விலாஸ் வங்கி

💰💰பெடரல் வங்கி ஏ.டி.எம்.-இல் முதல்முதலாக ரூ.2,000 கரன்சி

💰💰பணவீக்கம் 3.39% சரிவு

💰💰ரிலையன்ஸ் பரஸ்பர நிதி சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி
டாடா மோட்டார்ஸ் லாபம் ரூ.848 கோடி

💰💰3 ஆண்டுகளில் 25 லட்சம் சதுர அடியில் வீடுகள்: டி.வி.எஸ். எமரால்டு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏இந்தியா-இங்கிலாந்து 2-ஆவது டெஸ்ட்: விசாகப்பட்டினத்தில் இன்று தொடக்கம்

🏏🏏தோல்வி எதிரொலி: ஆஸி. தேர்வுக்குழு தலைவர் ராட் மார்ஷ் ராஜிநாமா

🏏🏏மகளிர் கிரிக்கெட்: இந்தியாவிடம் ஒயிட் வாஷ் ஆனது மே.இ.தீவுகள்

🏏🏏முத்தரப்புத் தொடர்: இலங்கையை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

🏏🏏ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம்-பெங்கால் ஆட்டம் டிரா

⚽⚽ஐஎஸ்எல் கால்பந்து: கோலின்றி டிராவில் முடிந்தது கோவா-மும்பை ஆட்டம்
*SSTA*

*⭕இன்றைய பொன்மொழி⭕*

அனுபவம் என்பது தேர்வு இல்லாத பாடம்.
அனுபவம் என்பது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கல்வி முறையாகும்.

*-கண்ணதாசன்*

*⭕தகவல்துளி⭕*
*முதுகுத்தண்டுவடம் 1.3 அங்குல விட்டமும் 18 அங்குல நீளமும் கொண்டது.*

More educational news @
*🌹www.sstaweb.com🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...