*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*
*🌟வெள்ளி 🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
❇🔯 மை வைக்கும் பணி தொடக்கம் இனி கூட்டம் குறைய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தகவல்
❇🔯 57-வது நாளாக தொடர் சிகிச்சை: ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்
❇🔯 தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறாரா? ‘தந்தி’ டி.வி.க்கு முஷரப் சிறப்பு பேட்டி
❇🔯வாக்காளர்கள் இடதுகை விரலில் மை வைத்திருந்தால் ஓட்டுபோட முடியாது ராஜேஷ் லக்கானி அறிவிப்பு
❇🔯 21-ந்தேதி முதல் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை மைய அதிகாரிகள் தகவல்
❇🔯 ஜெயலலிதா பரிசுப்பொருட்கள் வழக்கு விசாரணை: ஜனவரி 3–வது வாரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைப்பு
❇🔯 ஜல்லிக்கட்டு நடக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
❇🔯பெரும்பாலான வங்கிகளில் பணம் மாற்ற வருபவர்கள் கூட்டம் குறைந்தது சேமிப்பு கணக்கில் பணம் செலுத்த மக்கள் கூட்டம் அதிகரித்தது
❇🔯 சென்னை அண்ணாசாலையில் பரபரப்பு செல்போன் டவரில் ஏறி தொழிலாளி போராட்டம்
❇🔯எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
❇🔯 அரசியல் தலைவர்கள் வெறுப்பு அரசியலை கைவிடவேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து
❇🔯 முகநூலில் பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்தவர் கைது
❇🔯 அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2,000 மட்டுமே மாற்ற முடியும் திருமண செலவுக்கு ரூ.2 லட்சம் எடுக்க அனுமதி
🈹🈳 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் முடங்கியது இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
🈹🈳 ‘‘எவ்வளவு பணம் கையிருப்பில் உள்ளது?’’ ரிசர்வ் வங்கியிடம் நேரில் கேட்ட முதல்–மந்திரிகள்
🈹🈳 செல்லாத நோட்டு விவகாரம் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தொழில் அதிபர்கள் அம்பானி, அதானிக்கு முன்பே தெரியும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேட்டியால் பரபரப்பு
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற முடியாது மம்தா கோரிக்கையை நிராகரித்து அருண் ஜெட்லி அறிவிப்பு
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக கோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை
🈹🈳 கால அவகாசம் மேலும் நீட்டிப்பு சுங்கச்சாவடிகளில் 24–ந் தேதி வரை கட்டண வசூல் இல்லை மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
🈹🈳 எல்லையில் அத்துமீறிய தாக்குதல்கள்: பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் இந்தியா கண்டனம்
🈹🈳 வங்கி கணக்கில் ரூ.2½ லட்சம் செலுத்தினால் வருமான வரி கணக்கு எண் அவசியம் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு
🈹🈳 கமிஷன் வாங்கிக்கொண்டு சட்ட விரோத பணபரிமாற்றம், அம்பலம் வருகிறது, விசாரணை?
🈹🈳 புதிய கல்விக்கொள்கையை கண்டித்து டெல்லியில் போராட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
🈹🈳வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ‘செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற இந்தியாவுக்கு தான் வர வேண்டும்’ வங்கி அதிகாரிகள் விளக்கம்
🈹🈳 ‘‘சுஷ்மா சுவராஜுக்கு என சிறுநீரகத்தை தானமாக வழங்க தயார்’’ போக்குவரத்து போலீஸ்காரர் அறிவிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍 சிரியாவில் அலெப்போ நகரில் குண்டுமழை 54 பேர் கொன்று குவிப்பு
🌎🌍 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வி தந்த ஏமாற்றம்: ஹிலாரி பகிரங்க ஒப்புதல்
🌎🌍 எல்லையில் பதற்றம் அதிகரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள், ஆயிரக்கணக்கில் வெளியேற்றம் பாகிஸ்தான் நடவடிக்கை
🌎🌍ஆஸ்திரேலியா விசாவில் புதிய கட்டுப்பாடு இந்தியர்களுக்கு பாதிப்பு?
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
28651(+0.03%) 24 காரட் 10கி
3021010(+0.03%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44500 100(+0.23%) பார் வெள்ளி 1 கிலோ
41595 100(+0.24%)
💰💰 சோதனை காலத்தை கடந்துவிட்டது இந்திய தகவல் தொழில்நுட்ப துறை: ‘நாஸ்காம்’ மதிப்பீடு
💰💰 கரன்சி சீர்திருத்த நடவடிக்கையால் இந்தியாவின் பணவீக்கம் குறையும்
💰💰 புகையிலை துறை: அன்னிய நேரடி முதலீட்டுக்கு முழு தடை
💰💰தெலுங்கானாவில் உணவு பூங்கா; பதஞ்சலி நிறுவனம் அமைக்கிறது
💰💰 இந்திய வேளாண் துறையில் நெதர்லாந்து நிறுவனங்கள் முதலீடு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட்: விராட் கோலி, புஜாரா சதம் அடித்து அசத்தல் இந்தியா 4 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்ப்பு
⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: கடைசி நிமிட கோலால் தோல்வியில் இருந்து தப்பியது கொல்கத்தா
🏅🏅 ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அரியானா ஓட்டப்பந்தய வீரர் தரம்பிர்சிங்குக்கு 8 ஆண்டுகள் தடை தேசிய சாதனை படைத்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றவர்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
*– அப்ரஹாம் லிங்கன்*
*⭕தகவல்துளி⭕*
ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாக கொண்டவை
*பேரிக்காய்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹