🌟சனி 🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
❇🔯 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பணி முடங்கியது பணம் கிடைக்காமல் பொதுமக்கள் தவிப்பு
❇🔯 டெபிட் கார்டுகள் மூலம் பெட்ரோல் நிலையங்களில் பணம் வழங்க டீலர்கள் எதிர்ப்பு தமிழ்நாட்டில் எப்போது அமலுக்கு வரும்?
❇🔯 வங்கிகளில் நிற்கும் பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
❇🔯 ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், வழக்கமான உணவை சாப்பிடுகிறார் அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி பேட்டி
❇🔯 தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது
❇🔯 மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு பிரதமர் மோடியை சந்தித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் மனு “இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும்
❇🔯வேட்பாளர்களின் உடல்நலம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தக்கோரி வழக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீசு
❇🔯 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வங்கியில் சிறப்பு ‘கவுண்ட்டர்’ அரசு அறிவிப்பு
❇🔯 வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா எம்.பி.யின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
❇🔯 சென்னை பாரிமுனையில் சம்பவம்: வங்கிகள் நிறைந்த அடுக்குமாடி வர்த்தக மையத்தில் பயங்கர தீ விபத்து
❇🔯 ரூ.500 நோட்டுகள் தமிழகத்துக்கு எப்போது வரும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி பதில்
❇🔯 தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. அறிவிப்பு
❇🔯 மத்திய அரசின் அரைகுறை செயல்பாடு மக்களை முடக்கியுள்ளது டாக்டர் ராமதாஸ் அறிக்கை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி நீடிப்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க மறுப்பு
🈹🈳வாடிக்கையாளர்களின் வங்கி ‘லாக்கர்’களை பறிமுதல் செய்ய திட்டமா? நிதி அமைச்சகம் விளக்கம்
🈹🈳 ரூ.500, ரூ.1000 நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: பாராளுமன்றம் 2–வது நாளாக ஒத்திவைப்பு பிரதமர் மோடி ஆலோசனை
🈹🈳இடைத்தேர்தலில் குழப்பத்தை உருவாக்கி விடக்கூடாது அடையாள மை வைப்பதற்கு தேர்தல் கமிஷன் எதிர்ப்பு மத்திய அரசுக்கு கடிதம்
🈹🈳 ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ‘கொலிஜியம்’ சிபாரிசு செய்த 43 பேரின் பெயர்களை நிராகரிப்பதா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
🈹🈳 பொதுமக்கள் அவதிப்படுவதை தடுக்க பழைய ரூ.500 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் மத்திய அரசுக்கு, மம்தா பானர்ஜி யோசனை
🈹🈳ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி திடீர் சந்திப்பு
🈹🈳 மராட்டிய மாநில பா.ஜனதா மந்திரியின் காரில் இருந்து ரூ.91 லட்சம் பறிமுதல்
🈹🈳 மத்திய பிளாஸ்டிக் பொறியியல் தொழில்நுட்ப நிலையத்தை சென்னையில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
🈹🈳 மத்திய அரசை கண்டித்து, ரிசர்வ் வங்கி முன்பாக கேரள முதல்வர், மந்திரிகள் தர்ணா போராட்டம் மாநில கூட்டுறவு சங்கங்களை அழிக்க சதி செய்வதாக குற்றச்சாட்டு
🈹🈳 மூத்த குடிமக்கள் வழக்கம்போல் எந்த வங்கியிலும் மாற்றலாம் கணக்கு வைத்துள்ள வங்கியில் மட்டுமே இன்று ரூபாய் நோட்டு மாற்ற முடியும் இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு
🈹🈳 டெல்லி முன்னாள் முதல்–மந்திரி ஷீலா தீட்சித் மருமகனுக்கு ஜாமீன் மறுப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌏🌍 ஒபாமா நிர்வாகத்தை விமர்சித்தவருக்கு முக்கிய பதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்க டிரம்ப் அதிரடி முடிவு
🌍🌏 மொசாம்பிக் நாட்டில் டேங்கர் லாரி வெடித்து, 73 பேர் கருகி பலி
🌍🌏 ஈராக்கில் திருமண விழாவில் தற்கொலைப்படை தாக்குதல் 17 பேர் பலி
🌍🌏 அமெரிக்க குடியரசு கட்சி கவர்னர்கள் சங்கத்தில் இந்திய பெண் கவர்னருக்கு துணைத்தலைவர் பதவி
🌍🌏 பாரீசில் தங்கி இருந்த நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2823-7(-0.25%) 24 காரட் 10கி
29760-80(-0.27%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43600 -100(-0.23%) பார் வெள்ளி 1 கிலோ
40725 -100(-0.24%)
💰💰 வாகன துறையில் வருகிறது ஆறரை கோடி வேலைவாய்ப்பு
💰💰 உலக ஸ்மார்ட் போன் சந்தையில் தொடரும் சீனாவின் ஆதிக்கம்
💰💰 இந்திய சாப்ட்வேர் துறை வருவாய் 580 கோடி டாலராக உயரும்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 2–வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 455 ரன்கள் குவிப்பு இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து திணறல்
🏏🏏நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 133 ரன்னில் சுருண்டது
🏏🏏 இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தோல்வி
🏏🏏 ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமனம்
⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணி ‘திரில்’ வெற்றி டெல்லி டைனமோசை வீழ்த்தியது
🎾🎾 டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் முர்ரே
🏸🏸 சீன ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதிக்கு சிந்து தகுதி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
உண்மையான செல்வாக்கை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.
*-மான்ஸ்பீல்டு*
*⭕தகவல்துளி⭕*
அஜந்தா குகையில் மொத்தம் *29 குகைகள்* உள்ளன.
More educational news @