இன்றைய முக்கிய செய்திகள்* _23/11/2016_ !!

*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟புதன்🌟*

*⭕மாநில செய்திகள்⭕*

✳🔯 தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவு: 3 தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி; சட்டசபையில் அ.தி.மு.க. பலம் 136 ஆக உயர்வு

✳🔯 தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி: அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா உற்சாகம்
தொலைக்காட்சியில் ஓட்டு எண்ணிக்கை நிலவரத்தை பார்த்தார்

✳🔯 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன்; ஜெயலலிதா உத்தரவு

✳🔯 மக்கள் என் பக்கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது: வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஜெயலலிதா அறிக்கை

✳🔯 ‘‘தமிழகம் உருவான தினத்தை அரசு கொண்டாட வேண்டும்’’; முத்துவிழாவில், அருகோ பேச்சு

✳🔯 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலுவுக்கு பணம் கொடுக்கவில்லை; ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில்

✳🔯 உடல்நிலை தேறி இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஜெயலலிதாவின் கையெழுத்து தெளிவாக இருக்கிறது
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*


🈹🈳 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு கருப்பு பண ஒழிப்பின் தொடக்கம்தான் பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் மோடி ஆவேசம்

🈹🈳 ரூபாய் நோட்டு விவகாரத்தில் ‘திடீர்’ திருப்பம்: பொதுமக்களின் கருத்துகளை கேட்கிறார், மோடி ‘நரேந்திரமோடி ஆப்’பில் தெரிவிக்கலாம்

🈹🈳பாராளுமன்றத்தின் இரு சபைகளும் முடக்கம் ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்

🈹🈳 பாக். ராணுவம் அத்துமீறல்: காஷ்மீர் எல்லையில் 3 இந்திய வீரர்கள் சுட்டுக்கொலை ஒரு வீரரின் உடலை சிதைத்த கொடூரம்

🈹🈳 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் தகவல் கிடைக்கும் வங்கி கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை தர ‘சுவிஸ்’ அரசு சம்மதம் இரு தரப்புக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து

🈹🈳 4 மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் அசாம், ம.பி.யில் பா.ஜனதா வெற்றி மேற்கு வங்காளத்தில் 2 தொகுதிகளிலும் மம்தா கட்சி வெற்றி

🈹🈳அருண்ஜெட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு: விசாரணைக்கு தடைகோரிய கெஜ்ரிவால் மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

🈹🈳 அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கவல்ல அக்னி-1 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

🈹🈳அங்கீகாரத்தை இழந்த 800 தொண்டு நிறுவனங்கள் மீண்டும் விண்ணப்பிக்க அனுமதி

🈹🈳 விமான நிலையங்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரத்து நீடிப்பு

🈹🈳 மோடி மீது பாராளுமன்ற அவமதிப்பு நோட்டீஸ்? மார்க்சிஸ்ட் ஆலோசனை
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*

🌏🌍ஜப்பானில் நிலநடுக்கம்: ஃபுகுஷிமா அணு உலை அருகே சுனாமி

🌏🌍சீனாவில் பனி மூட்டத்தால் வாகனங்கள் மோதல்:17 பேர் பலி

🌍🌏அமெரிக்காவில் பள்ளிப் பேருந்து விபத்து: 5 சிறுவர்கள் பலி

🌏🌍யேமனில் மீண்டும் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் பலி

🌏🌍அமைதிஒப்பந்தத்தை ஏற்க கொலம்பிய எதிர்க்கட்சி மறுப்பு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*

💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
 28553(+0.11%)  24 காரட் 10கி
 3000030(+0.1%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
 44300  100(+0.23%)  பார் வெள்ளி 1 கிலோ
 41425  100(+0.24%)

💰💰பங்குச் சந்தையில் திடீர் எழுச்சி: சென்செக்ஸ் 195 புள்ளிகள் அதிகரிப்பு

💰💰முன்னுரிமை பங்கு ஒதுக்கீடு: நிறுவனங்கள் திரட்டிய தொகை ரூ.18,594 கோடி

💰💰எல் & டி லாபம் ரூ.1,434 கோடி

💰💰பிர்லா கார்ப்பரேஷன் லாபம் இரண்டு மடங்கு உயர்வு
*SSTA*

*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*

🏏🏏 டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் கோலி அதிரடி முன்னேற்றம் முதல்முறையாக 4–வது இடத்தை பிடித்தார்

🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணியில் இருந்து கம்பீர் நீக்கம் புவனேஷ்வர்குமார் சேர்ப்பு

🏏🏏 பஞ்சாப் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் தமிழகம் 218 ரன்கள் சேர்ப்பு

⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: புனேயை வீழ்த்தி கவுகாத்தி 4–வது வெற்றி சென்னை–மும்பை அணிகள் இன்று மோதல்

🏑🏑 தென் மண்டல பள்ளி ஆக்கி: சென்னை அணி வெற்றி

🏸🏸 ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சாய்னா இன்று களம் இறங்குகிறார்கள்

🎗🏅 ஆசிய கராத்தே போட்டி: இந்திய அணியில் 33 வீரர்–வீராங்கனைகள் கராத்தே தியாகராஜன் தலைமையில் பங்கேற்பு
*SSTA*

*⭕பொன்மொழி⭕*

மனிதர்களை எடை போட்டுக்கொண்டே இருந்தால்
அவர்களை நேசிக்க நேரம் இருக்காது.

*-சாக்ரடீஸ்*

*⭕தகவல்துளி⭕*
ஒரு நாளில் *ஒன்றரை லிட்டர்*நீரை சிறுநீரகம் வெளியேற்றுகிறது.

More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...