வங்கிகளில் வாரத்திற்கு 24 ஆயிரம் எடுக்கலாம்! & ஏடிஎம்களில் இனி 2,500 எடுக்கலாம் !!!

வங்கிகளில் வாரத்திற்கு 10 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற உச்சவரம்பு அதிகரித்துள்ளது.  இனி 24 ஆயிரம் எடுக்கலாம் என்று


அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்களில் 2 ஆயிரம் தான் எடுக்க முடியும் என்ற வரம்பு மாறி இனி 2,500 எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...