25 லட்சம் குழந்தைகளுக்கு 42000 கழிப்பறைகள் எப்படி போதுமானதாக இருக்கும், நீதிபதிகள் கேள்வி !

அரசுப்பள்ளிகளில் முறையான கழிவறை வசதி செய்து தருவது பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

25 லட்சம் குழந்தைகளுக்கு 42000 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 கழிவறை வசதியை மேம்படுத்த ஏன் குழு அமைக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...