*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 67–ம் நாளாக சிகிச்சை: முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்க பயிற்சி
✳🔯 நடிகர் சங்க பொதுக்குழுவில் ஏற்பட்ட மோதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை - ராதாரவி
✳🔯 சொல்லாமல் கொள்ளாமல் கோவிலுக்கு வந்து பூஜை செய்த 3 அமைச்சர்கள்
✳🔯 தண்ணீர் பற்றாக்குறையால் கருகும் பயிர்கள்: காவிரி டெல்டாவில் தொடரும் விவசாயிகள் மரணம்
✳🔯 மோடியை ஆதரிக்கும் வைகோ... எதிர்க்கும் திருமாவளவன்: மநகூவில் பிளவு?
✳🔯 பணமோசடி வழக்கு.... வேந்தர் மூவிஸ் மதன் வாக்குமூலம் - 20 பேருக்கு சம்மன்
✳🔯 சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தர நீக்கம்
✳🔯 பாரத் பந்த்: திமுகவுடன் சேராமல் நாளை "தனி ஆவர்த்தனம்" நடத்தப் போகும் திருநாவுக்கரசர்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 பஞ்சாப் சிறையில் இருந்த காலிஸ்தான் தலைவர் தப்பினார் போலீஸ் சீருடையில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி மீட்டனர்
🈹🈳 கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையால் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி தூக்கத்தை இழந்துவிட்டனர் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பேச்சு
🈹🈳எதிர்க்கட்சிகள் மீது மோடி கடும் தாக்கு ‘ஊழலை ஒழிக்க முயற்சிக்கும் நேரத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பதா?
🈹🈳 ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் பாதிப்பு விரைவில் இயல்பு நிலை திரும்ப தீவிர நடவடிக்கை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பேட்டி
🈹🈳 ரூ.535 கோடி பாக்கியை வசூலிக்க விஜய் மல்லையா சொகுசு விமானத்தை 3–வது முறையாக ஏலம் விட முயற்சி சேவை வரித்துறை நடவடிக்கை
🈹🈳 துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது மகன் மீது குண்டுபாய்ந்ததால் தன்னைத்தானே சுட்டு தந்தை தற்கொலை கேரளாவில் பரிதாபம்
🈹🈳 ரேஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணியில் தொய்வு பாராளுமன்ற நிலைக்குழு கவலை
🈹🈳 ‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் தபால் அலுவலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட் அதிகாரி தகவல்
🈹🈳பாகிஸ்தானுக்கு ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கடும் எச்சரிக்கை ‘‘வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம்’
🈹🈳 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் ஒழிப்பால் அவதி மோடிக்கு, பெண்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் மம்தா பானர்ஜி சொல்கிறார்
🈹🈳 ரூபாய் நோட்டு பிரச்சினை நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம்
🈹🈳 பஞ்சாப் சிறை தகர்ப்பு; பயங்கரவாதி - கேங்ஸ்டர்கள் தப்பி ஓட்டம், பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்க வாய்ப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது அவதூறு பிரசாரம்; பாகிஸ்தானில் 2 டெலிவிஷன் சேனல்களின் உரிமம் இடைநீக்கம்
🌍🌎விஸ்கான்சின் மாகாணத்தில் மறுஓட்டு எண்ணிக்கை நடவடிக்கைக்கு டிரம்ப் கண்டனம் ஊழல் என சாடல்
🌍🌎 உகாண்டா நாட்டில் பாதுகாப்பு படையினருடன் பயங்கரவாதிகள் மோதல்; 55 பேர் பலி
🌍🌎 மரணம் அடைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது
🌍🌎 ஈராக்கில் மொசூல் நகரில் பீரங்கி தாக்குதலில் அப்பாவி மக்கள் 16 பேர் பலி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2805(No change) 24 காரட் 10கி
29360(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43300 (No change) பார் வெள்ளி 1 கிலோ
40475 (No change)
💰💰தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கையில் சரிவு
💰💰கரன்ஸி விவகாரம்: ரத்தன் டாடா ஆதரவு
💰💰ஸ்பைஸ்ஜெட் 100 விமானங்களை வாங்கத் திட்டம்
💰💰ஆழ்கடலில் எரிவாயு எடுக்க ஒரு கி.மீ. நீள இரும்புக் குழாய் தயாரிக்கும் திட்டம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான 3–வது டெஸ்ட்: இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது கோலி, புஜாரா, அஸ்வின் அரைசதம்
🏏🏏தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி
🏏🏏 முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி ‘சாம்பியன்
🏏🏏சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட்: சீசன் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை பந்தாடியது டெல்லி
🎾🎾 சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீரர் மைனெனிக்கு ‘வைல்டு கார்டு
🏎🏎 கடைசி சுற்றில் ஹாமில்டன் வென்றும் பலன் இல்லை: பார்முலா 1 கார்பந்தயத்தின் புதிய சாம்பியன் ராஸ்பெர்க்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
சமயம் வரட்டும் பல நற்செயல்களை ஒரேயடியாகச் செய்துவிடலாம் என்று காத்திருப்பவன் எந்த சமயத்திலும் எதுவும் செய்யமாட்டான்.
*-சாமுவேல் ஜான்சன்*
*⭕தகவல்துளி⭕*
மியான்மர், *இரத்தினக்கல்* விற்பனையால் 90 சதவீத வருவாய் ஈட்டுகிறது.
More educational news @